Pavazha Malli by Sai Abhyankkar, Shruti Haasan – song cover art

Pavazha Malli LyricsVerified Lyrics

Lyric Story

Pavazha Malli Lyrics

18px

Original Lyrics

அடா விட்டு போன பொட்டு அடி கெட்டி மேல பாட்டு அவ போல இங்க யாருனு காட்டு வெரல் பட்ட நூறு காட்டு அவ வச்ச வான வெட்டு விசா விட்டு நானும் போறேனே கேட்டு சில்ல சஞ்சாரி உன்ன எனக்கு நீ தடி அத்தா கணக்கு உன் மேட ஊரே மணக்க கட்டிக்கடி ஹே ஆத்தாடி என்ன மினுக்கு ஆமாடி எல்ல எனக்கு நீ கூடி வாசம் கொடுக்க ஒத்துக்கடி பொடி நக்கல வெச்சினு தவில அடிக்க பவழ மல்லிய கட்டிக்க வா பவழ மல்லிய கட்டிக்க வா நா பவழ மல்லிய கட்டிக்க நெஞ்ச குத்துன மான கட்டிக்கிட்டேன் வாச புள்ளைய மொச்சுக்கவா வாச புள்ளைய மொச்சுக்கவா அடி என் ராணி ரெண்டா ரெண்டக்க பொட்டலம் கட்டின ஜோடி பாத்த கிருக்குத்தான் வெக்கத்த விட்டு வாடி என்ன நீ கூட விட்டிருக்கலாம் டி நிழல உன்ன ஒட்டி நடப்பேன் டி ஹே ஒத்திக்க வெச்சன் ஒத்துக்க ஒத்துக்க பத்திக்க வெச்சன் பத்திக்க பத்திக்க தித்திக்க வெச்சன் தித்திக்க தித்திக்க ஆத்தாடி அம்மா அம்மா பத்திக்க வெச்ச பத்திக்க பத்திக்க இப்போ நெனச்ச என்ன கட்டிக்க அத்தா மகன் தான் வாங்க கடல லா லா லா லா சித்தப்பு சிக்குனு சிக்குனு வாராலே வாராலே வாராலே ஜொலிக்கும் மொத்தொன்னு மொத்தொன்னு தாராலே வாராலே வாராலே கடிக்க கரும்பு கொத்துனே வராலே வாராலே வாராலே உசுர எடுத்து வெச்சிக்க வாராலே அடா விட்டு போன பொட்டு அடி கெட்டி மேல பாட்டு அவ போல இங்க யாருனு காட்டு வெரல் பட்ட நூறு காட்டு அவ வச்ச வான வெட்டு விசா விட்டு நானும் போறேனே கேட்டு புது மத்தல வெச்சினு தவில அடிக்க மச்சான பாத்து தேக்கிரானே மச்சான பாத்து தேக்கிரானே என் மச்சான பாத்து தேச்சேன் அடி எத்தன சோபன ஒன்ன சேர்ந்த ராவ பத்து வெக்குறானே இந்த ராத்திரி பத்து வெக்குறானே ஜோரம் மானேனே ரெண்டா ரெண்டக்க பொட்டலம் கட்டின சூடா பாத்த கிருக்குத்தான் வெக்கத்த விட்டு வாடா என்ன நீ கூட விட்டிருக்கலாம் டா நிழல உன்ன நா ஒட்டி இருப்பேன் டா சுத்து வட்டாரமே வழிய விட்ட கண்ணாலே ஒரு பட்டாளமே எங்கும் பாடி பாப்பாலே அடி நெய் சீனி ஆனவளே ஆலங்கட்டி பூமகளே தித்திக்க வந்த வாலே உன் அத்தை மருமகளே சித்தப்பு சிக்குனு சிக்குனு வாராலே சிக்குனு சிக்குனு ஜொலிக்கும் மொத்தொன்னு மொத்தொன்னு தாராலே சித்தப்பு சிக்குனு சிக்குனு வாராலே வாராலே வாராலே ஜொலிக்கும் மொத்தொன்னு மொத்தொன்னு தாராலே வாராலே வாராலே கடிக்க கரும்பு கொத்துனே வராலே வாராலே வாராலே உசுர எடுத்து வெச்சிக்க வாராலே அடா விட்டு போன பொட்டு அடி கெட்டி மேல பாட்டு அவ போல இங்க யாருனு காட்டு வெரல் பட்ட நூறு காட்டு அவ வச்ச வான வெட்டு விசா விட்டு நானும் போறேனே கேட்டு ஹே ஒத்திக்க வெச்சன் ஒத்துக்க ஒத்துக்க பத்திக்க வெச்சன் பத்திக்க பத்திக்க தித்திக்க வெச்சன் தித்திக்க தித்திக்க ஆத்தாடி அம்மா அம்மா

Rate "Pavazha Malli"

How does this song make you feel?

Pavazha Malli Song Meaning

It's like you're sneaking into a cinematic carnival, where every frame bursts with colors and the scent of a story just lived. This song, it’s all about those seemingly ordinary moments that bubble with raw, unfiltered energy. The line “Ava pola inga yaarunu kaattu” pulled me in completely. Is there anyone else quite like her? That feeling when you spot someone who leaves the rest of the world feeling like background noise? It's gripping. The way Sai Abhyankkar and Shruti Haasan blend their voices together, it's like a dance — smooth yet sparkling with an edge. And when they sing “Nenja kuthuna maana kattikitten,” you feel that piercing emotion, right? Like someone's tied a string straight from your chest to theirs, and it's pulling taut. If you've ever been caught in a moment that felt like it was swirling just for you, man, you get it. And Shruti — she just has this knack for injecting a cheeky thrill into those lines, “Pavazha malliya kattikka vaa.” Imagine wrapping the spirit of jasmine, something normally so delicate, into the kind of energy that can light up an entire dance floor. What amazes me too is how this song defies the usual path. It's bright, sure, but also humble, with a charm that feels rooted in everyday sights and sounds, yet it soars beyond. You're there at a local festival, senses bombarded, only to realize you're also on a larger-than-life journey without departing from the known streets. There's an unapologetic Tamil flair, bits of culture that flicker in like a friend who knows just when to crack a joke or offer up the last piece of sweet candied ginger. End of the day, it's like life itself, vibrant, unpredictable, and capable of making you stumble onto a hidden corner of yourself, if you're willing to be caught. You know, those little quirks in Sai's work — they always seem so genuine. They're not polished to perfection but hey, neither are we, right? This tune, it doesn’t wrap up neatly and that’s what makes it stick. It's like a breath you're holding, waiting for life to happen, and life? It's happening right here.

Join Our WhatsApp Channel

Get latest lyrics updates & new song alerts instantly!

Follow Now

Note: Lyrics are provided for educational and personal use. Ownership belongs to the respective artists and labels.

"Pavazha Malli" is a popular song sung by Sai Abhyankkar, Shruti Haasan, released in 2026. The lyrics are penned by Vivek and the music is composed by Sai Abhyankkar. The song is released under Think Music.

Contributors

SG

Lyrics Editor

Suresh Gopal

Formatted & structured lyrics

Mar 5, 2026

LV

Published by

Lakshmi Venkat

DJYoungster Editorial Team

Mar 5, 2026

RM

Fact Checked by

Rahul Mehta

Verified against original audio

Mar 5, 2026

LV

Translation Editor

Lakshmi Venkat

Translated lyrics & meanings

Mar 5, 2026

TM

Last Updated by

Tarun Mathur

Revised & improved accuracy

Mar 8, 2026

All lyrics are curated and maintained by the DJYoungster editorial team.

Frequently Asked Questions about Pavazha Malli

This track features the combined talents of Sai Abhyankkar, Shruti Haasan, dropping in 2026 via Think Music.
The words in "Pavazha Malli" were written by Vivek. Good lyrics make or break a song, and Vivek clearly knew what they were doing here.
The music for "Pavazha Malli" was composed by Sai Abhyankkar. A good composition is what gives a song its mood, and this one delivers.
"Pavazha Malli" was released as an independent single by Sai Abhyankkar, Shruti Haasan, standing strong on its own without being tied to any film or album.
Yes! On DJYoungster, you can create beautiful Instagram Stories and Reels directly from "Pavazha Malli" lyrics. Just tap "Create Story" or "Create Reel" on the lyrics page, select your favorite lines by Sai Abhyankkar, pick a template style, and download a ready-to-share image or animated video clip.
You can find "Pavazha Malli" on Spotify, Apple Music, YouTube Music, Gaana, and JioSaavn. And for the full lyrics with translation, you are already here.
The production on "Pavazha Malli" is handled by Thejo Bharathwaj. Good production work tends to stay invisible — you just feel the song, which is exactly how it should work.