
Paralogame En Sonthame Lyrics
Original Lyrics
பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ என் இன்ப இயேசுவை நான் என்று காண்பேனோ வருத்தம் பசி தாகம் மனத்துயரம் அங்கே இல்லை விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன் சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே அவரின் மகிமையே எனது இலட்சியமே இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல பரிசுத்த சிந்தையுடன் இயேசுவைப் பின்பற்றுவேன் ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார் விசுவாச பாதயில் சோராது ஓடிடுவேன் பரம சுகம் காண்பேன் பரம தேசம் அதில் சேர்வேன் ராப்பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே அழைப்பின் சத்தம் கேட்டு நானும் ஆயத்தமாகிடுவேன் நாட்களும் நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே பளிங்கு நதியோரம் சுத்தர் தாகம் தீர்த்திடுவார் தூதர்கள் பாடிட தூயனை தரிசிப்பேன்
Rate "Paralogame En Sonthame"
How does this song make you feel?
Join Our WhatsApp Channel
Get latest lyrics updates & new song alerts instantly!
Note: Lyrics are provided for educational and personal use. Ownership belongs to the respective artists and labels.
"Paralogame En Sonthame" is a popular song sung by Joshwa, released in 2025.
Contributors
Lyrics Editor
Pranav Joshi
Formatted & structured lyrics
Nov 6, 2025
Published by
Nandita Ghosh
DJYoungster Editorial Team
Nov 6, 2025
Fact Checked by
Arjun Patel
Verified against original audio
Nov 6, 2025
Translation Editor
Anjali Kapoor
Translated lyrics & meanings
Nov 6, 2025
Last Updated by
Siddharth Malhotra
Revised & improved accuracy
Mar 17, 2026
All lyrics are curated and maintained by the DJYoungster editorial team.