Pavazha Malli Lyrics

Sai Abhyankkar, Shruti Haasan

Lyrics Story by DJYoungster

அடா விட்டு போன பொட்டு அடி கெட்டி மேல பாட்டு அவ போல இங்க யாருனு காட்டு வெரல் பட்ட நூறு காட்டு

DJYoungster

அவ வச்ச வான வெட்டு விசா விட்டு நானும் போறேனே கேட்டு சில்ல சஞ்சாரி உன்ன எனக்கு நீ தடி அத்தா கணக்கு உன் மேட ஊரே மணக்க கட்டிக்கடி

DJYoungster

ஹே ஆத்தாடி என்ன மினுக்கு ஆமாடி எல்ல எனக்கு நீ கூடி வாசம் கொடுக்க ஒத்துக்கடி பொடி நக்கல வெச்சினு தவில அடிக்க பவழ மல்லிய கட்டிக்க வா

DJYoungster

பவழ மல்லிய கட்டிக்க வா நா பவழ மல்லிய கட்டிக்க நெஞ்ச குத்துன மான கட்டிக்கிட்டேன் வாச புள்ளைய மொச்சுக்கவா

DJYoungster

வாச புள்ளைய மொச்சுக்கவா அடி என் ராணி ரெண்டா ரெண்டக்க பொட்டலம் கட்டின ஜோடி பாத்த கிருக்குத்தான் வெக்கத்த விட்டு வாடி என்ன நீ கூட விட்டிருக்கலாம் டி

DJYoungster

நிழல உன்ன ஒட்டி நடப்பேன் டி ஹே ஒத்திக்க வெச்சன் ஒத்துக்க ஒத்துக்க பத்திக்க வெச்சன் பத்திக்க பத்திக்க தித்திக்க வெச்சன் தித்திக்க தித்திக்க

DJYoungster

ஆத்தாடி அம்மா அம்மா பத்திக்க வெச்ச பத்திக்க பத்திக்க இப்போ நெனச்ச என்ன கட்டிக்க அத்தா மகன் தான் வாங்க கடல

DJYoungster

லா லா லா லா சித்தப்பு சிக்குனு சிக்குனு வாராலே வாராலே வாராலே ஜொலிக்கும் மொத்தொன்னு மொத்தொன்னு தாராலே வாராலே வாராலே கடிக்க கரும்பு கொத்துனே வராலே

DJYoungster

வாராலே வாராலே உசுர எடுத்து வெச்சிக்க வாராலே அடா விட்டு போன பொட்டு அடி கெட்டி மேல பாட்டு

DJYoungster

அவ போல இங்க யாருனு காட்டு வெரல் பட்ட நூறு காட்டு அவ வச்ச வான வெட்டு விசா விட்டு நானும் போறேனே கேட்டு

DJYoungster

புது மத்தல வெச்சினு தவில அடிக்க மச்சான பாத்து தேக்கிரானே மச்சான பாத்து தேக்கிரானே என் மச்சான பாத்து தேச்சேன்

DJYoungster

அடி எத்தன சோபன ஒன்ன சேர்ந்த ராவ பத்து வெக்குறானே இந்த ராத்திரி பத்து வெக்குறானே ஜோரம் மானேனே

DJYoungster

ரெண்டா ரெண்டக்க பொட்டலம் கட்டின சூடா பாத்த கிருக்குத்தான் வெக்கத்த விட்டு வாடா என்ன நீ கூட விட்டிருக்கலாம் டா நிழல உன்ன நா ஒட்டி இருப்பேன் டா

DJYoungster

சுத்து வட்டாரமே வழிய விட்ட கண்ணாலே ஒரு பட்டாளமே எங்கும் பாடி பாப்பாலே அடி நெய் சீனி ஆனவளே ஆலங்கட்டி பூமகளே தித்திக்க வந்த வாலே உன் அத்தை மருமகளே

DJYoungster

சித்தப்பு சிக்குனு சிக்குனு வாராலே சிக்குனு சிக்குனு ஜொலிக்கும் மொத்தொன்னு மொத்தொன்னு தாராலே சித்தப்பு சிக்குனு சிக்குனு வாராலே

DJYoungster

வாராலே வாராலே ஜொலிக்கும் மொத்தொன்னு மொத்தொன்னு தாராலே வாராலே வாராலே கடிக்க கரும்பு கொத்துனே வராலே வாராலே வாராலே

DJYoungster

உசுர எடுத்து வெச்சிக்க வாராலே அடா விட்டு போன பொட்டு அடி கெட்டி மேல பாட்டு அவ போல இங்க யாருனு காட்டு

DJYoungster

வெரல் பட்ட நூறு காட்டு அவ வச்ச வான வெட்டு விசா விட்டு நானும் போறேனே கேட்டு ஹே ஒத்திக்க வெச்சன் ஒத்துக்க ஒத்துக்க

DJYoungster

பத்திக்க வெச்சன் பத்திக்க பத்திக்க தித்திக்க வெச்சன் தித்திக்க தித்திக்க ஆத்தாடி அம்மா அம்மா

DJYoungster

Lyrics Story

Pavazha Malli

Sai Abhyankkar, Shruti Haasan

Create Instagram Story / Reel

with these lyrics on DJYoungster

Create Story / Reel →